ஆப்நகரம்

பிறந்தநாள் கொண்டாடிய நமிதா!

ஏழை அனாதை குழந்தைகளுடன் நடிகை நமீதா தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

TOI Contributor 12 May 2016, 7:34 pm
ஏழை அனாதை குழந்தைகளுடன் நடிகை நமீதா தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
Samayam Tamil namitha celebrates her birthday with childrens
பிறந்தநாள் கொண்டாடிய நமிதா!


அழகான நடிகைகளுக்கு அவர்களது அழகைப் போலவே மனமும் அழகாகவே உள்ளது. நடிகை ஹன்சிகா 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சமீபத்தில் அதிமுகவில் இணைந்து அரசியல்வாதியாகிவிட்ட நமிதா, கரைவேட்டிகளுடன் பிறந்தநாளை கொண்டாடாமல் அனாதை குழந்தைகளுடன் கொண்டாடினார்.

பிறந்தநாளில் திருப்பதியில் சாமி கும்பிட்ட நமிதா, மாலையில் புரசைவாக்கத்தில் உள்ள அருண் ரெயின்போ சேவை மையத்திற்கு சென்று அங்குள்ள அனாதை குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்