ஆப்நகரம்

நந்தி விருதுகள் வாங்கிய திரைப்பிரபலங்கள் யார்?-பட்டியல் இதோ..!

ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ள நந்தி விருதுகள் பட்டியல் உங்களுக்காக..!

TNN 2 Mar 2017, 12:45 pm
ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ள நந்தி விருதுகள் பட்டியல் உங்களுக்காக..!
Samayam Tamil nandhi awards 2012 and 2013 list
நந்தி விருதுகள் வாங்கிய திரைப்பிரபலங்கள் யார்?-பட்டியல் இதோ..!


ஒவ்வொரு ஆண்டும் ஆந்திர மாநில அரசு சிறந்த தெலுங்கு திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ‘நந்தி’ விருதுகள் வழங்குவது வழக்கம்.ஆனால் தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால்,கடந்த 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டிற்கான நந்தி விருதுகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று விடுபட்ட அந்த இரண்டு ஆண்டுகளுக்கான விருதுகளை ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

நந்தி விருதுகள்-2012

சிறந்த படம்: ஈகா

இரண்டாவது சிறந்த படம்: மினுகுருலு

மூன்றாவது சிறந்த படம்: மிதுனம்

சிறந்த குடும்ப பொழுதுபோக்குப் படம்: இஷ்க்

பிரபலமான படம்: ஜுலாயி

சிறந்த நடிகர்: நானி(யேதோ வெளிப்போயிண்டி மனசு)

சிறந்த நடிகை:சமந்தா(யேதோ வெளிப்போயிண்டி மனசு)

சிறந்த இயக்குநர்: ராஜ மெளலி(ஈகா)

சிறந்த துணை நடிகர்:அஜய்(இஷ்க்)

சிறந்த வில்லன் நடிகர்: சுதீப் (ஈகா)

எஸ்.வி.ரங்காராவ் விருது: ஆஷிஷ் வித்யார்த்தி(மினுகுருலு)

அல்லு ராமலிங்கையா விருது:ரகு பாலு(ஒனாமலூ)

சிறந்த புதுமுக இயக்குநர்:அயோத்யா குமார்(மினுகுருலு)

சிறந்த திரைக்கதை: ராஜ மெளலி(ஈகா)

சிறந்த ஒளிப்பதிவாளர்: செந்தில் குமார்

சிறந்த இசையமைப்பாளர்கள்: இளையராஜா,கீரவாணி

சிறந்த பின்னணி பாடகர்: சங்கர் மகாதேவன்

சிறந்த பின்னணி பாடகி: கீதா மாதுரி

நந்தி விருதுகள்-2013

சிறந்த படம்: மிர்ச்சி

இரண்டாவது சிறந்த படம்: நா பங்காரு தல்லி

மூன்றாவது சிறந்த படம்: உய்யாலா ஜம்பாலா

சிறந்த குடும்ப பொழுதுபோக்குப் படம்: சீதம்மா வகிட்லோ சிரிமல்லே செட்டு

பிரபலமான படம்: அட்டரிண்டிக்கி டாரேதி

சிறந்த நடிகர்: பிரபாஸ்(மிர்ச்சி)

சிறந்த நடிகை: அஞ்சலி பாட்டீல்(நா பங்காரு தல்லி)

சிறந்த இயக்குநர்:கொரட்டாலா சிவா(மிர்ச்சி)

சிறந்த துணை நடிகர்: பிரகாஷ் ராஜ்(சீதம்மா வகிட்லோ சிரிமல்லே செட்டு)

சிறந்த வில்லன் நடிகர்:சம்பத் ராஜ்(மிர்ச்சி)

எஸ்.வி.ரங்காராவ் விருது: நரேஷ்

அல்லு ராமலிங்கையா விருது:தகுபோது ரமேஷ்

சிறந்த புதுமுக இயக்குநர்: கொரட்டாலா சிவா

சிறந்த கதாசிரியர்:மெர்லபகா காந்தி

சிறந்த இசையமைப்பாளர்கள்:தேவி ஸ்ரீ பிரசாத்


Nandhi awards 2012 and 2013 list

அடுத்த செய்தி

டிரெண்டிங்