ஆப்நகரம்

ஒளிப்பதிவாளர் இல்லாமல் தத்தளித்த சுந்தர் சி-க்கு இன்ப அதிர்ச்சி!

சுந்தர் சி அதிக பட்ஜெட் கொண்ட படத்தை இயக்கி வருகிறார்.

TNN 12 Apr 2017, 4:08 pm
சுந்தர் சி அதிக பட்ஜெட் கொண்ட படத்தை இயக்கி வருகிறார்.
Samayam Tamil national award winner thiru commit sundar c big budget movie
ஒளிப்பதிவாளர் இல்லாமல் தத்தளித்த சுந்தர் சி-க்கு இன்ப அதிர்ச்சி!


சுந்தர் சி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் சங்கமித்ரா. இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பாலிவுட் ஒளிப்பதிவாளர் சுதீப் சாட்டர்ஜி முதலில் கமிட்டாகி இருந்தார். ஆனால், பாலிவுட்டின் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படத்தின் படப்பிடிப்பு முடிய தாமதம் ஆவதால் அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் படத்திற்கு ஒளிப்பதிவாளர் இல்லாமல் தத்தளித்து வந்த சுந்தர் சிக்கு தற்போது 24 படத்திற்காக தேசிய விருது பெற்ற திரு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்