நயன்தாரா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அதர்வா ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.
தற்போது தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக ஊர் சுற்றிவருபவர்கள் நயன்தாரா & விக்னேஷ் சிவன் ஜோடி.
சமீபத்தில் நயன்தாரா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தது.அதேசமயம் இன்னொரு தகவல் என்னவென்றால் நடிகர் அதர்வா வைத்துவிக்னேஷ் சிவன்ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்தப் படத்தைநயன்தாரா தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த படத்திற்கு ‘இதயம் முரளி’ என்றுபெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு செய்திகளில் எது உண்மை என்பது விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும். அதர்வாவும், நயன்தாராவும் இணைந்து ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.