ஆப்நகரம்

நயன்தாராவின் 55வது திரைப்படம் “அறம்”: முதல் பார்வை வெளியானது

நயன்தாராவின் 55வது படமான “அறம்” திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியானது.

TNN 18 Nov 2016, 12:29 am
சென்னை: நயன்தாராவின் 55வது படமான “அறம்” திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியானது.
Samayam Tamil nayanthara55 movie first look poster titled as aramm released
நயன்தாராவின் 55வது திரைப்படம் “அறம்”: முதல் பார்வை வெளியானது


நடிகை நயன்தாராவின் 32வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ”அறம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், நயன்தாராவிற்கு 55வது படமாகும். இதனை மீஞ்சூர் கோபி இயக்குகிறார். இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகியுள்ளது.

#Nayanthara55 is officially now #அறம் #Aramm pic.twitter.com/yZ7hQjMjDz — Nayanthara✨ (@NayantharaU) November 17, 2016 மாயா படத்தின் வெற்றிக்கு பிறகு, நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ”அறம்” திரைப்படமும் இந்த வகையைச் சார்ந்தது. ராமநாதபுரம் மாவட்ட பின்னணியை கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

#Nayanthara55 Movie First look poster titled as #Aramm released.

அடுத்த செய்தி

டிரெண்டிங்