ஆப்நகரம்

அனிருத் இசையில் வெளியான நயன்தாராவின் கோகோ மோஷன் போஸ்டர்!

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கோலமாவு கோகிலா படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

SamayamTamil 5 Mar 2018, 7:21 pm
நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கோலமாவு கோகிலா படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil nayantharas kolamaavu kokila motion poster
அனிருத் இசையில் வெளியான நயன்தாராவின் கோகோ மோஷன் போஸ்டர்!


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படம் கோலமாவு கோகிலா. லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, ஜாக்குலின், நிஷா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

#KolamaavuKokila is here 🤘🏻https://t.co/OYMcOekBmo First single #Edhuvaraiyo from March 8th#Nayanthara@Nelson_director @LycaProductions — Anirudh Ravichander (@anirudhofficial) March 5, 2018 இந்த நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் டீசர் வெளியாகியுள்ளது. மேலும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வாவுடன் இணைந்து நயன் தாரா நடித்து வரும் இமைக்கா நொடிகள் படத்தின் விளம்பர இடைவேளை என்ற பாடல் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்