ஆப்நகரம்

குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!

பிரபல போஜ்புரி நடிகை மோனலிசா, குளியலறையில் ஆடையில்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எல்லோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

Samayam Tamil 8 Jan 2019, 1:43 pm
சினிமா நடிகைகள் எப்போதும் தங்கள் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள அடிக்கடி எதையாவது செய்து கொண்டிருப்பார்ள். அப்படி இல்லையென்றால், மறுநாள் காணாமல் போய்விடுவார்கள். அதற்காக எந்த எல்லைக்கும் போவார்கள். சில நேரங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து விடுவார்கள்.
Samayam Tamil monalisa


பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் நடிகை மோனலிசா. போஜ்புரி சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார் இவர். குளியலறையில் பாத் டப்பில் ஆடையில்லாமல் நீரில் மூழ்கியிருப்பது போல புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதனை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
View this post on Instagram ATTITUDE Haan .... 🔥❤️💥 #lovebeingme #attitude #lookatme #looks #nazar #lastnightepisode A post shared by MONALISA (@aslimonalisa) on Jan 3, 2019 at 7:32pm PST

அடுத்த செய்தி

டிரெண்டிங்