ஆப்நகரம்

‘கத்தி’ பட வில்லனுக்கு விரைவில் திருமணம்

கத்தி படத்தில் விஜய்-க்கு வில்லனாக சிராக் என்ற பெயரில் நடித்த நடிகர் நியில் நிதின் முகேஷ் அடுத்தாண்டு தொடக்கத்தில் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

TNN 13 Oct 2016, 8:57 pm
மும்பை : கத்தி படத்தில் விஜய்-க்கு வில்லனாக சிராக் என்ற பெயரில் நடித்த நடிகர் நியில் நிதின் முகேஷ் அடுத்தாண்டு தொடக்கத்தில் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
Samayam Tamil neil nitin mukesh sees a perfect wife in his fiance rukmini sahay
‘கத்தி’ பட வில்லனுக்கு விரைவில் திருமணம்


பிரபல பாலிவுட் நடிகரும், தமிழில் கத்தி திரைப்படத்தில் நடித்த நடிகர் நியில் நிதின் முகேஷ், ருக்மணி சஹாய் என்ற பெண்ணை மணக்க உள்ளார். என் கனவில் வந்த பெண் போன்றும், ஒரு சராசரி ஆண் திருமணம் செய்துகொள்ள நினைக்கும் பெண்ணிடம் என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பானோ, அது போன்ற பண்புகளை கொண்ட எனக்கு பொருத்தமான ருக்மணி சஹாய் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் ‘ஜானி கேடர்’ என்ற படத்தின் மூலம் பெயர்பெற்ற முகேஷ், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட ருக்மணியுடன் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்