ஆப்நகரம்

ஆபாச வீடியோ, கவினுடனான காதல் முறிவு பற்றித் தான் இப்படி சொல்கிறாரா லோஸ்லியா?

இன்ஸ்டாகிராமில் லோஸ்லியா போட்ட ஒரு போஸ்ட்டை பார்த்தவர்கள் அவர் தன் காதல் தோல்வி மற்றும் ஆபாச வீடியோ பற்றி தான் கூறியுள்ளார் என்கிறார்கள்.

Samayam Tamil 6 May 2020, 4:41 pm
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான லோஸ்லியா நடிகையாகிவிட்டார். ஆரியுடன் ஒரு படம், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் பிரண்ட்ஷிப் ஆகிய இரண்டு படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் தான் லோஸ்லியாவின் போலி ஆபாச வீடியோ வெளியாகி வைரலானது.
Samayam Tamil losliya


லோஸ்லியா கடந்த சில வாரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட் ஆபாச வீடியோ மற்றும் காதல் முறிவு பற்றி என்று பேசப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை வெளியிட்டு லோஸ்லியா கூறியிருப்பதாவது,

பொய்கள் நிறைந்த இந்த உலகில், நம் வாழ்வில் நிலைக்கும் சில ஸ்பார்க்கில்கள் நம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் ஒரு கட்டத்தில் நம் ஆன்மாவுடன் தனித்து விடப்படுகிறோம் என்பதை உணர்கிறோம். இந்த உலகம் முழுக்க பயம், நெகட்டிவிட்டி உள்ளது. மக்கள் மகிழ்ச்சி பக்கம் கவனத்தை திருப்பத் துவங்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.
View this post on Instagram In this world with full of lies, we all have some sparkles which stays in our lives but at one point we do realize that we've only left alone with our inner souls. The world is full of fear and a lot of negativity and a lot of judgment. I just think people need to start shifting into joy and happiness. A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on Mar 30, 2020 at 6:00am PDT
இந்த போஸ்ட்டை பார்த்தவர்கள், லோஸ்லியா அந்த போலி ஆபாச வீடியோ மற்றும் கவினுடனான காதல் முறிவு குறித்து தான் பேசியுள்ளார் என்கிறார்கள்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது கவின், லோஸ்லியா இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் அந்த காதலும் முறிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

புள்ளைனா இது புள்ள: ரேஷ்மாவுக்கு காபி போட்டுக் கொடுக்கும் மகன்

அடுத்த செய்தி

டிரெண்டிங்