ஆப்நகரம்

மும்பை டானான ரஜினியின் காலா படத்தின் புதிய ஸ்டில்ஸ்!

காலா படத்தில் நடித்து வரும் ரஜினியின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

TNN 15 Dec 2017, 7:42 pm
காலா படத்தில் நடித்து வரும் ரஜினியின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
Samayam Tamil new stills of superstar rajini from the sets of kaala movie
மும்பை டானான ரஜினியின் காலா படத்தின் புதிய ஸ்டில்ஸ்!


கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஹூமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் காலா. திருநெல்வேலியிலிருந்து மும்பைக்கு ஓடி அங்கு தாராவின் சேரிப் பகுதிகளில் வசிக்கும் ஒரு தாதாவைப் பற்றிய படம் தான் இந்த காலா. இதில், ரஜினி மும்பை டானாக நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தொடர்ந்து ரஜினியின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு 2வது லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட் தொடர்புடைய புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. New Stills of @superstarrajini from the sets of #Kaala pic.twitter.com/MplS2NgM5n — Ramesh Bala (@rameshlaus) December 15, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்