ஆப்நகரம்

குடும்ப குத்துவிளக்கு செய்யக்கூடிய காரியமா இது: ஷாக்கான ரசிகர்கள்!

‘ஜெ ஜெ’ படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த நடிகை நிஷா கோத்தாரியின் கவர்ச்சி போஸை கண்டு ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

Samayam Tamil 23 Apr 2018, 5:32 pm
‘ஜெ ஜெ’ படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த நடிகை நிஷா கோத்தாரியின் கவர்ச்சி போஸை கண்டு ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
Samayam Tamil Nisha Kothari


தமிழ் சினிமாவில் மாதவனுக்கு ஜோடியாக ‘ஜே ஜே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிஷா கோத்தாரி. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் இவருக்கு எந்த வாய்ப்புகளும் அமையவில்லை. ஆகையால் தெலுங்கு சினிமாவில் களமிறங்கினார். அங்கு ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

நடிகை நிஷா கோத்தாரி, ‘ஜே ஜே’ படத்தில் சேலையை இழுத்துப் போர்த்தி குடும்ப குத்து விளக்காக நடித்திருந்தார். இவர் அந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே மிகவும் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்