ஆப்நகரம்

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்!

நடிகை நிவேதா பெத்துராஜ், தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 25 Oct 2018, 4:32 pm
‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதையடுத்து இவர் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘பார்ட்டி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
Samayam Tamil nivetha


தமிழ் பெண்ணான நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்