ஆப்நகரம்

நிழல்கள் ரவியின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நிழல்கள் ரவியின் மகன் ராகுல் ராஜ் மற்றும் முத்துப்ரியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

TOI Contributor 29 May 2017, 2:41 pm
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நிழல்கள் ரவியின் மகன் ராகுல் ராஜ் மற்றும் முத்துப்ரியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
Samayam Tamil nizhakal ravis son ramarriage
நிழல்கள் ரவியின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்!!


தமிழ் திரையுலகில் முன்பு ரஜினி முதல் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நிழல்கள் ரவி. இவரது மகன் ராகுல் ராஜ் மற்றும் முத்துப்ரியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள திருவான்மியூர் துவாரகா பேலஸில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக செயல் தலைவர் முக. ஸ்டாலின், தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் இளையராஜா, அபிராமி ராமநாதன், நடிகர் விஜய குமார், அருண் விஜய், சந்தான பாரதி, இயக்குனர் விக்ரமன், இயக்குனர் சுந்தர் சி, சதீஷ், இசையமைப்பாளர் அனிருத் பெற்றோர், சரண்யா, பொன் வண்ணன், ரேகா, மதன் பாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை நிழல்கள் ரவி வரவேற்று உபசரித்தார்.

nizhakal ravi's son ramarriage.

அடுத்த செய்தி

டிரெண்டிங்