ஆப்நகரம்

உங்களுக்கு மட்டும் தான் மானம் இருக்கா? எங்களுக்கு இல்லையா?; நடிகர் ஆவேசம்!

மானம் என்பது பெண்களுக்கு மட்டும் இல்லை, ஆண்களுக்கும் உள்ளது என நடிகர் அபி சரவணன் தெரிவித்துள்ளார்.

TOI Sports 13 Nov 2017, 3:08 pm
சென்னை: மானம் என்பது பெண்களுக்கு மட்டும் இல்லை, ஆண்களுக்கும் உள்ளது என நடிகர் அபி சரவணன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil only for women honor is there not for men the famous actor furious
உங்களுக்கு மட்டும் தான் மானம் இருக்கா? எங்களுக்கு இல்லையா?; நடிகர் ஆவேசம்!


சென்னை மால்களில் நடக்கும் சோதனை குறித்து நடிகர் அபி சரவணன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது மிகவும் அருவருப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

குட்டிப்புலி, பட்டதாரி படங்களில் நடித்தவர் அபி சரவணன். சென்னையில் உள்ள மால்களில் நடத்தப்படும் பாதுகாப்பு சோதனை பற்றி அவர் கூறுகையில், “மால் திரையரங்குகளில் சோதனை என்ற பெயரில் தடவுவது தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அருவருப்பாய் உள்ளது. சோதனை செய்ய மெட்டல் டிடெக்டர் உள்ளதே, பின் எதற்காக கையால் தடவி பார்க்கீறார்கள்?

மானம் என்பது பெண்களுக்கு மட்டும் இல்லை. ஆண்களுக்கு உண்டு. பெண்களைப்போல ஆண்டுகளுக்கும் தனி அறை அமைத்து சோதனை செய்யலாமே?. ‘ என்றார்.

only for women honor is there not for men the famous actor furious

அடுத்த செய்தி

டிரெண்டிங்