ஆப்நகரம்

காமெடி அம்மாவாக வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஊர்வசி!

நடிகை ஊர்வசி, காமெடி அம்மா கேரக்டரில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

TOI Contributor 11 Jan 2017, 5:15 pm
நடிகை ஊர்வசி, காமெடி அம்மா கேரக்டரில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.
Samayam Tamil oorvasi turned as comedy amma in films
காமெடி அம்மாவாக வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஊர்வசி!


நடிகை ஊர்வசி, அனுஷ்காவுக்கு ‘இஞ்சி இடுப்பழகி ’படத்தில் அம்மாவாக நடித்தார். பின்னர் பல படங்களில் அம்மா கேரக்டர் வந்துள்ளது. குறிப்பாக, ‘உன்னோடு கா’, ‘மீன்குழம்பும் மண்பானையும்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்களில் வெயிட்டான வேடங்களில் நடித்த ஊர்வசி தற்போது அம்மா கேரக்டர்களில் பிசியாகி விட்டார்.

குறிப்பாக, ‘சிவலிங்கா’, ‘மகளிர் மட்டும்’ படங்களில் அவரது அம்மா கேரக்டர் பேசப்படுமாம்.அந்த வகையில், செண்டிமென்டான அம்மாவாக நடித்திருந்தபோதும், காமெடி காட்சிகளில் வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்துள்ளாராம் ஊர்வசி. இந்த படங்கள் வெளியாகும்போது ஊர்வசியின் மார்க்கெட் உயரும் என்று தெரிகிறது. தற்போது அம்மா வேடங்களில் நடித்து வரும் சரண்யா உள்ளிட்ட சில அம்மா நடிகைகள் நடிகை ஊர்வசியைக் கண்டு இப்போதே உஷாராகி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்