ஆப்நகரம்

வசூலில் பிரம்மாண்டம் - ஆனால் ஆஸ்கர் விருது கிடையாது!

அண்மையில் நடந்து முடிந்த 90வது ஆஸ்கர் விருது விழாவில், தி ஷேப் ஆஃப் வாட்டர் என்ற படம் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளிது.

Samayam Tamil 7 Mar 2018, 6:42 pm
அண்மையில் நடந்து முடிந்த 90வது ஆஸ்கர் விருது விழாவில், தி ஷேப் ஆஃப் வாட்டர் என்ற படம் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளிது.
Samayam Tamil oscar best picture winners are not box office hits
வசூலில் பிரம்மாண்டம் - ஆனால் ஆஸ்கர் விருது கிடையாது!


கலை, தொழில்நுட்பம், டாக்குமெண்ட்ரி, கதை என பல கோணங்களில் ஆராய்ந்து சிறந்த படங்களுக்கு சினிமா துறையின் உயறிய விருதான ஆஸ்கர் வழங்கப்படுகிறது. கோடிக்கணக்கில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்தும் ஏராளமான படங்கள் ஆஸ்கர் விருது பெருவதில்லை. அந்த மாதிரியான படங்கள் எவை என இங்கு பார்க்கலாம்..!

அடுத்த செய்தி

டிரெண்டிங்