ஆப்நகரம்

‘பகல் நிலவு’ அசீமுக்கு பிடித்த நடிகர் அஜீத்தாம்!

‘பகல் நிலவு’ சீரியல் நடிகர் அசீமுக்கும் பிடித்த நடிகர் அஜீத் என்று கூறியுள்ளார்.

Samayam Tamil 2 Apr 2018, 1:32 pm
‘பகல் நிலவு’ சீரியல் நடிகர் அசீமுக்கும் பிடித்த நடிகர் அஜீத் என்று கூறியுள்ளார்.
Samayam Tamil azzem-ajith


நடிகர்கள் அஜீத், விஜய் ஆகியோர்தான் இன்றைய கோலிவுட் சினிமாவில் மாஸ் நடிகராக இருந்து வருகின்றனர். மற்ற நடிகர்களின் படங்களை விட இவர்கள் படங்கள் வரும்போது, தியேட்டர்கள் திருவிழா கொண்டாட்டமாக இருக்கும்.

எந்த ஒரு பிரபலங்கள் பேட்டி கொடுத்தாலும் அவர்களிடம் முதலில் கேட்கப்படும் கேள்வி, அஜீத் -& விஜய் இவர்களில் யாரை பிடிக்கும் என்பது தான். அப்படி தான் சமீபத்தில் தன் தொலைக்காட்சி பயணம் குறித்து பேட்டியளித்த ‘பகல்நிலவு’ சீரியல் புகழ் அசீமிடம் கேட்டபோது, ‘‘நான் எப்போதுமே தல ரசிகன்தான். அவருடைய ‘விசுவாசம்’ படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்