ஆப்நகரம்

தயாரிப்பு செலவோ சில லட்சங்கள்; வருமானமோ பல பல கோடிகள்!?

ஹாலிவுட்டில் சில லட்சங்களில் தயாரான படம் தற்போது பல பல கோடிகளை சம்பாதித்து வருகின்றன.

Samayam Tamil 16 Apr 2018, 3:32 pm
ஹாலிவுட்டில் சில லட்சங்களில் தயாரான படம் தற்போது பல பல கோடிகளை சம்பாதித்து வருகின்றன.
Samayam Tamil paranormal-activity


உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு படங்களில் வெளியாகி வருகின்றன. ஆனால், வெளியான சில படங்கள் மட்டுமே உலகளவில் ரீச்சாகின்றன. அந்த வகையில் ஹாலிவுட்டில் தயாரான ‘பாரனார்மல் ஆக்டிவிட்டி’ என்ற திரைப்படம் வெறும் 9 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம். இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ 800 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த படம் இதுவரை உலகிலேயே அதிக லாபம் கொடுத்த படம் என கூறப்படுகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்