ஆப்நகரம்

பரவை முனியம்மாவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை...

சில படங்களில் நடித்தாலும், புகழின் உச்சத்தை தொட்டவர் பரவை முனியம்மா.

TNN 8 Oct 2017, 4:56 pm
சில படங்களில் நடித்தாலும், புகழின் உச்சத்தை தொட்டவர் பரவை முனியம்மா.
Samayam Tamil paravai muniyamma health status
பரவை முனியம்மாவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை...


தூள் படத்தில் சிங்கம் போல என்ற பாடலைப் பாடி அடுத்தடுத்து சினிமா வாய்ப்புக்களை அள்ளிக்குவித்தவர். கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்த பரவை முனியம்மா கடைசியாக மான் கராத்தே படத்தில் ஒரு பாட்டில் நடித்திருந்தார். படங்களில் நடிப்பதோடு பல்வேறு மேடைகளில் களம் கண்டவர்.

இந்நிலையில் திடீரென ஆள் அடையாளமே இல்லாமல் போய் விட்டார். கடந்த ஆண்டு முனியம்மாவுக்கு உடல்நலக்குறைவு என கூறி தனுஷ், விஷால் ஆகியோர் நிதியுதவி செய்ததாக கேள்விபட்டிருப்போம்.

பரவை முனியம்மா குறித்து விசாரித்த போது அவருக்கு தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவரை அவரது இளைய மகள் பார்த்துக்கொள்வதாகவும், மருமகன் தான் மருத்துவ செலவை பார்த்துக்கொள்கின்றனராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்