ஆப்நகரம்

பாடகியாக மாறிய நடிகை பரிணிதி சோப்ரா

நடிகை பரிணிதி சோப்ரா ஒரு படத்தில் பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார்

TNN 14 Apr 2016, 9:56 am
நடிகை பரிணிதி சோப்ரா ஒரு படத்தில் பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார்.
Samayam Tamil parineethi chopra has become a singer
பாடகியாக மாறிய நடிகை பரிணிதி சோப்ரா


பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ப்ரியங்கா சோப்ராவும் ஒருவர். மேலும் இவரது சகோதரி பரிணிதி சோப்ராவும் ஒரு நடிகை. இவர் நடிகையாக மட்டுமல்லாது பாட்டு பாடுவதிலும் வல்லமை கொண்டவர். இவர் இப்போது ‘மேரி பியாரி பிந்து’ படத்தில் ஒரு பாட்டு பாட இருக்கிறார்.

இதனிடையே அவரிடத்தில் உங்கள் அக்கா ப்ரியங்கா படத்தில் பாட்டு பாடுவீர்களா.? என்று கேட்டால்... ‘’வாவ்’ என்கிறார், அவருடைய படத்தில் பாடுவது வியத்தகு விஷயம் தான், ஆனால் அவரிடத்தில் இதுப்பற்றி கேட்க வேண்டும். அவர் சம்மதம் சொன்னால் கண்டிப்பாக நான் பாடுவேன் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்