ஆப்நகரம்

உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ப்ரினிதி சோப்ரா!

பாலிவுட் நடிகை ப்ரனதி சோப்ரா நீச்சல் குளத்தில் இருக்கும் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 4 May 2018, 5:02 pm
பாலிவுட் நடிகை ப்ரனதி சோப்ரா நீச்சல் குளத்தில் இருக்கும் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil Praneethi


பாலிவுட் நடிகைகள் பிகினி உடைகளில் காட்சியளிப்பது என்பது மிகவும் சாதரணமாகிவிட்டது. இப்படியாக அவர்கள் உடையணிந்தால்தான் அவர்களை நடிகையாக ஏற்றுக் கொள்வார்கள் பாலிவுட் சினிமா ரசிகர்கள்.

இந்நிலையில் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரினிதி சோப்ரா. தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருப்பது போல் ஒரு சில படங்களை வெளியிட்டுள்ளார், இவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது

அடுத்த செய்தி

டிரெண்டிங்