ஆப்நகரம்

பரியேறும் பெருமாள் படக்குழுவை பாராட்டிய தணிக்கை குழு அதிகாாிகள்

நல்ல படம் எடுத்திருப்பதாக பரியேறும் பெருமாள் படக்குழுவை தணிக்கைக் குழு அதிகாாிகள் பாராட்டியுள்ளனா்.

Samayam Tamil 26 Sep 2018, 10:11 am
இயக்குநா் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகவுள்ள பரியேறும் பெருமாள் படத்திற்கு தணிக்கைக் குழு “யு” சான்றிதழ் வழங்கியுள்ளது.
Samayam Tamil Pariyerum Perumal


மாரிசெல்வராஜ் இயக்கத்தில், பா.ரஞ்சித்தின் நீலம் புரெடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் பரியேறும் பெருமாள். வருகிற 28ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் கதிா், ஆனந்தி, யோகிபாபு, லிங்கேஷ் உள்ளிட்டோா் நடித்துள்ளனா்.


தணிக்கைச் சான்றிதழுக்காக அனுப்பப்பட்ட இப்படத்தை பாா்த்த அதிகாாிகள், படக்குழுவினரை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளனா். படத்தின் எந்த பகுதியிலும் கட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குடும்பத்தோடு அனைவரும் பாா்க்கக் கூடிய வகையில் படம் அமைந்துள்ளது. நல்ல படம் எடுத்திருப்பதாக தொிவித்துள்ள அதிகாாிகள் 2 இடங்களில் மட்டும் மியூட் செய்யுமாறு கூறி படத்திற்கு யு சான்றிதழ் வழங்கி உள்ளனா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்