ஆப்நகரம்

பட்டினப்பாக்கம்-டீசர்

கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படமான பட்டினப்பாக்கம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

TNN 10 Nov 2016, 7:26 pm
கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படமான பட்டினப்பாக்கம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
Samayam Tamil pattinappakkam teaser
பட்டினப்பாக்கம்-டீசர்


ஜெயதேவ் பாலச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசனோடு, நடிகை சாயாசிங்கும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.முழுக்க திரில்லர் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு புதுமுகம் இஷான் தேவ் இசையமைத்துள்ளார்.விரைவில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் டீசர் இன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.அந்த டீசர் உங்கள் பார்வைக்காக..!



Watch the teaser for Pattinapakkam, a thriller directed by Jayadev Balachandran which stars Kalaiarasan Harikrishnan and Anaswara Kumar in the lead roles.

அடுத்த செய்தி

டிரெண்டிங்