ஆப்நகரம்

Pechi: படுபயங்கரமாக இருக்கும் பேச்சி படத்தின் முதல் பார்வை

இயக்குனர் ராமச்சந்திரன் இயக்கும் ‘பேச்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 26 Jan 2019, 9:48 pm
இயக்குனர் ராமச்சந்திரன் இயக்கும் ‘பேச்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil Pechi


வெயிலான் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘பேச்சி’ என பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரை பார்க்கும் போது படம் மிகவும் திகிலாக இருக்க வாய்ப்புள்ளது என்பது தெரிகிறது.

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.


பேச்சி என்ற பட தலைப்பின் கீழே ‘பயம் என்பதன் புது பெயர் ’ போடப்பட்டுள்ளது. அதோடு இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் சூனியம் வைக்கும் பொம்மை போன்ற உருவம் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்