ஹோட்டல் அறை முன் பிரபல நடிகரிடம், நடிகை கெஞ்சிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சில நாட்களாக ரன்பீர் கபூர், மாஹிரா கானின் ஒரு வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. மாஹிரா கான், ரன்பீர் கபூர் ரூம் முன்பு கைகூப்பி கெஞ்சுவது போல் அந்த வீடியோவில் தெரிகிறது. அண்மையில் இருவரும் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
Ranbir Kapoor and Mahira Khan backstage at the Global Teacher Prize Ceremony - 2 #RanbirKapoor #Ranbir #MahiraKhan #GlobalTeacherPrizeCeremony A post shared by Ranbir Kapoor Universe (@ranbirkapooruniverse) on Mar 19, 2017 at 9:08am PDT
மாஹிரா ரன்பிர் கபூரை பார்த்த மகிழ்ச்சியில் அப்படி பேசியுள்ளார். அவர் அனைவரிடமும் இப்படித் தான் பேசுகிறார் என்று விபரம் தெரிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு தான் நடித்திருக்கும் ஷாருக்கானின் ரயீஸ் பட புரொமோஷன் நிகழ்ச்சிக்கு தடையை மீறி வர நினைத்தேன் என மாஹிரா, ரன்பிரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.