ஆப்நகரம்

வேற்றுமையில் ஒற்றுமை கண்டு பொங்கலைக் கொண்டாடுவோம்: நடிகர் கமல்ஹாசன்

வேற்றுமையில் ஒற்றுமை கண்டு பொங்கலைக் கொண்டாடுவோம் என்று நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

TNN 14 Jan 2017, 8:24 am
சென்னை: வேற்றுமையில் ஒற்றுமை கண்டு பொங்கலைக் கொண்டாடுவோம் என்று நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil pongal wishes to 1 and all seek unity with all our diversity says kamal haasan
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு பொங்கலைக் கொண்டாடுவோம்: நடிகர் கமல்ஹாசன்


தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா இன்று உலகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரியனை வணங்கி மகிழ்ச்சி காண்பர். அதற்காக இன்று அதிகாலை முதலே மக்கள், உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் வாழ்த்துக்கள். Pongal wishes to 1 & all. Seek Unity with all our diversity. வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர்.வாழிய பாரத மணித்திருநாடு— Kamal Haasan (@ikamalhaasan) January 14, 2017 இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் பொங்கல் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறியுள்ளார். வேற்றுமையில் ஒற்றுமை காண முயற்சிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் வாழ்க, தமிழர்கள் வாழ்க, பாரத நாடு வாழ்க என்று வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Pongal wishes to 1 and all, Seek Unity with all our diversity says Kamal Haasan.

அடுத்த செய்தி

டிரெண்டிங்