ஆப்நகரம்

Ponniyin Selvan memes:ரூம் போட்டு யோசிப்பாங்களோ!: மிரட்டும் பொன்னியின் செல்வன் மீம்ஸ்

பொன்னியின் செல்வன் படம் ரிலீஸாகியிருக்கும் இன்று அது பற்றி சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸுகள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Samayam Tamil 30 Sep 2022, 12:00 pm
பொன்னியின் செல்வன் பட மீம்ஸுகள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
Samayam Tamil ponniyin selvan memes rock social media
Ponniyin Selvan memes:ரூம் போட்டு யோசிப்பாங்களோ!: மிரட்டும் பொன்னியின் செல்வன் மீம்ஸ்



பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீஸாகியிருக்கிறது. படத்தை பார்த்த சிலர் ஆஹா, ஓஹோ என்கிறார்கள். மேலும் சிலரோ தியேட்டரில் பாப்கார்ன் மட்டும் தான் நன்றாக இருந்தது என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வனை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போடுகிறார்கள்.

நாவல்

பொன்னியின் செல்வன் நாவலை படித்துவிட்டு படம் பார்க்க வந்தவர்கள் இப்படி தான் ரியாக்ட் செய்வார்கள் என மீம்ஸ் போட்டுள்ளனர்.

Twitter-Second Show

கலாய்

பொன்னியின் செல்வன் ரிலீஸையொட்டி வந்த சோழா பூரிக்கு இப்படி ஒரு ரியாக்ஷன்.

Twitter-விக்னேஷ் villain™ (since 1997)

படம்

பலரும் இன்று பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க செல்வதால் இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Twitter-சதீஷ்குமார்

குறை வேறு

பொன்னியின் செல்வனில் ஐட்டம் பாடல் இல்லை என்பவர்களுக்காக இந்த மீம்ஸ்.

Twitter-மதுர பாய் 👶

அட்ராசிட்டி

பொன்னியின் செல்வன் நாவல் படித்தவர்களின் அட்ராசிட்டியாம்.

Twitter-Dr.தண்டச் சோறு

அடுத்த செய்தி

டிரெண்டிங்