ஆப்நகரம்

Ponniyin Selvan: ஆயிரத்தில் ஒருவரால்தான் இப்படி செய்ய முடியும்... இம்ப்ரஸான பார்த்திபன்!

Ponniyin Selvan: டிவிட்டரில் வைரலாகும் வீடியோவை பார்த்து இம்ப்ரஸ் ஆகியுள்ளார் நடிகர் பார்த்திபன்.

Samayam Tamil 29 Sep 2022, 2:40 pm
டிவிட்டரில் வைரலாகும் வீடியோவை பார்த்து இம்ப்ரஸ் ஆகியுள்ளார் நடிகர் பார்த்திபன்.
Samayam Tamil ponniyin selvan parthiban impressed for the video
Ponniyin Selvan: ஆயிரத்தில் ஒருவரால்தான் இப்படி செய்ய முடியும்... இம்ப்ரஸான பார்த்திபன்!



நாளை முதல்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Mahalakshmi: அய்யய்யோ... விஜய் டிவி ஷோவா... அப்போ அது நடந்துடும்... மகா ரவியை எச்சரிக்கும் ஃபேன்ஸ்!

ஹவுஸ் ஃபுல்

பெரும்பாலான திரையரங்குகளில் அடுத்த 2 வாரங்களுக்கான பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்திற்கான முதல் நாள் முதல் காட்சியை பார்க்க பிரபலங்கள் பலருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

Mahalakshmi Ravindar: செருப்பை காட்டிய மகாலக்ஷ்மி... வெளியானது வந்தாள் மகாலக்ஷ்மியே ப்ரமோ... வேற லெவல்!

வெட்டி ஒட்டி

இந்நிலையில் பொன்னியின் செல்வன் தொடர்பாக இணையத்தில் வைரலாகும் வீடியோவால் இம்ப்ரஸ் ஆகியுள்ளார் நடிகர் பார்த்திபன். அதாவது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழ மன்னனாக பார்த்திபன் பேசும் வசனத்தை வெட்டி, பொன்னியின் செல்வன் ரிலீஸுடன் ஒட்டி மிரட்டியுள்ளார் நெட்டிசன் ஒருவர்.

Naane Varuvean Review: 50/50 தான்... தனுஷின் நானே வருவேன்... முழு டிவிட்டர் விமர்சனம்!

சபாஷ்

அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் பார்த்திபன், ஆயிரத்தில் ஒரு எடிட்டரால் தான் இப்படி வெட்டி ஒட்ட முடியும்! சபாஷ் என பாராட்டியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் பார்த்திபன் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saniya Iyappan and Grace Antony: கண்ட இடத்தில் கை வைத்த ரசிகர்... பளார் விட்ட பிரபல நடிகை... பகீர் கிளப்பும் வீடியோ!

ஆயிரத்தில் ஒரு எடிட்டர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்