ஆப்நகரம்

தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் பூஜா ஹெக்டே!

நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ் படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.

TOI Contributor 18 Aug 2016, 2:15 pm
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ் படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.
Samayam Tamil pooja hegde is concentrating on tamil films
தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் பூஜா ஹெக்டே!


கடந்த சில வருடங்களாக தெலுங்கில் இருந்து, தமிழில், டப்பிங் செய்யப்படும் படங்கள், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கணிசமாக வசூலை குவிக்கின்றன. இதனால், தெலுங்கு டப்பிங் படங்களின் வருகை அதிகரித்துள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன், ‘ஒக லைலா கோசம்’ என்ற படம், நாக சைதான்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. தற்போது அந்த படத்தை, ‘லைலா ஓ லைலா’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.

பூஜா ஹெக்டே தமிழில் ஜீவாவுடன் ‘முகமூடி’ படத்தில் நடித்துள்ளார். ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான, ‘மொகஞ்சதாரோ’ ஹிந்தி படத்தின் ஹீரோயினும் பூஜாதான். இந்த படத்துக்கு பின், பூஜாவை தேடி, ஏராளமான வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளன. இதனால், தமிழ் படங்கள் மீதும், அதிகம் கவனம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்