ஆப்நகரம்

‘டீஜே’ படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடி பூஜா!

நடிகர் அல்லு அர்ஜூன் ஜோடியாக பூஜா ‘டீஜே’ படத்தில் நடிக்கவுள்ளார்.

TOI Contributor 6 Oct 2016, 5:31 pm
நடிகர் அல்லு அர்ஜூன் ஜோடியாக பூஜா ‘டீஜே’ படத்தில் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil pooja pair with allu arjun in dj
‘டீஜே’ படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடி பூஜா!


அல்லு அர்ஜூன் கடைசியாக நடித்த படம் ‘சரைய்னோடு’. இந்தப் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் ‘டீஜே’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் அல்லு அர்ஜூன். இந்தப் படத்தின் பூஜை ஏற்கெனவே போடப்பட்டு விட்டது. தற்போது ப்ரீ புரொடக்ஷனை பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மாதம் 21ம் தேதி முதல் அல்லு அர்ஜூன் ‘டீஜே’ படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவுள்ளார். இவருக்கு ஜோடியாக பூஜா நடிக்கிறார். இவர் தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக ‘முகமூடி’ படத்தில் நடித்துள்ளார். படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்