ஆப்நகரம்

ஸ்லிம்மான பூனம் பாஜ்வா!

நடிகை பூனம் பாஜ்வா தன் உடல் எடையை குறைத்து தற்போது ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார்.

Samayam Tamil 29 Mar 2018, 5:44 pm
நடிகை பூனம் பாஜ்வா தன் உடல் எடையை குறைத்து தற்போது ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார்.
Samayam Tamil poonam-bajwa


நடிகை பூனம் பாஜ்வா 208ம் ஆண்டு ‘சேவல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் ‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’, அரண்மனை-2’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக இவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவரின் உடல் எடை பெருத்ததுதான். அதிக உடல் எடை காரணமாக இவரை யாரும் படங்களில் புக் செய்யவில்லை என்று தெரிகிறது.

அதை தொடர்ந்து நடிகை பூனம் பாஜ்வா தற்போது தன் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாகி விட்டார்.அவர் ஸ்லீம்மான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்