ஆப்நகரம்

தனுஷின் காதலுக்காகவே வெளிவந்த டிரைலர்!

தனுஷ் தன் காதலுக்காகவே ஒரு டிரைலரை உருவாக்கி அதனை இன்று வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 1 Apr 2017, 7:38 pm
தனுஷ் தன் காதலுக்காகவே ஒரு டிரைலரை உருவாக்கி அதனை இன்று வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil powerpaandi new trailer a romance in the village
தனுஷின் காதலுக்காகவே வெளிவந்த டிரைலர்!


தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் பவர் பாண்டி. இப்படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் இணைந்து பிரசன்னா, ரேவதி, சாயா சிங், டெல்லி கணேஷ் ஆகியோர் பல நடிக்கின்றனர். தனுஷ் இயக்கும் முதல் படம் என்பதால் இப்படத்தின் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இவருடன் மடோனா செபாஸ்டியன், கவுதம் வாசுதேவ் மேனன், டிடி ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

Here you go #powerpaandi new trailer .. "a romance in the village" #poonthendral https://t.co/a10pPSNHyV — Dhanush (@dhanushkraja) April 1, 2017 கடந்த 22ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில், தற்போது தனுஷின் காதலுக்காகவே ஒரு டிரைலரை உருவாக்கி அதனை இன்று வெளியிட்டுள்ளார். இந்த டிரைலரில் தனுஷ் மற்றும் மடோனா இருவரும் ரொமான்ஸ் செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதனை தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்