ஆப்நகரம்

பிரபாஸின் காதலி இவர் தானாம்!!

தெலுங்கு நடிகர் பிரபாஸின் காதலி அனுஷ்கா என்றே பரவலாக பேசப்பட்டது. எங்கு சென்றாலும் அனைவரும் இதையே கூறுவதால் கடுப்பான நடிகை அனுஷ்கா இனி யாராவது தன்னை பிரபாஸின் காதலி என்று கூறினால் அவர்கள் மீது வழக்கு தொடர்வேன் என்று கராராக சொல்லிவிட்டார் .

TNN 30 Jun 2017, 10:53 am
தெலுங்கு நடிகர் பிரபாஸின் காதலி அனுஷ்கா என்றே பரவலாக பேசப்பட்டது. எங்கு சென்றாலும் அனைவரும் இதையே கூறுவதால் கடுப்பான நடிகை அனுஷ்கா இனி யாராவது தன்னை பிரபாஸின் காதலி என்று கூறினால் அவர்கள் மீது வழக்கு தொடர்வேன் என்று கராராக சொல்லிவிட்டார் .
Samayam Tamil prabhas new girl friend
பிரபாஸின் காதலி இவர் தானாம்!!


காலியான இடத்தை நிரப்ப யார் வருவாரோ என்று ஒட்டுமொத்த திரையுகத்தினரும் காத்திருந்த வேலையில் பிரபாஸின் அடுத்த காதலி தமன்னாதான் என்று பரவலாக பேசப்படுகிறது, பாகுபலி பார்ட் ஒன்றில் தமன்னா பிரபாஸுடன் டாப்லெஸ்சாக நடித்திருந்தார். மேலும் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.


இதனால் கடும் கடுப்பான அனுஷ்கா பார்ட் 2 வில் தனக்கு அதிகபடியான முக்கியதுவத்தை தரவேண்டும் என்று கேட்டு வாங்கினார். பார்ட் 2 வில் தமன்னாவை டம்மியாக்கியதால் பட்டத்தின் விளம்பர விழாவிற்குகூட அவர் வரவில்லை. ராஜமௌவுலி மற்றும் படக்குழு மீது மட்டும்தான் தமன்னா கோவத்தில் உள்ளார். ஆனால், பிரபாஸிடம் மீது அன்பை பொழிகிறார். பிரபாஸின் தனிமையை தம்மன்னா நீக்குவாரா பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும் .

prabhas new girl friend

அடுத்த செய்தி

டிரெண்டிங்