ஆப்நகரம்

பிரபுதேவாவின் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படப்பிடிப்பு தொடக்கம்!

பிரபுதேவா இயக்கத்தில் விஷால் & கார்த்தி நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

Samayam Tamil 28 Jun 2017, 4:26 pm
பிரபுதேவா இயக்கத்தில் விஷால் & கார்த்தி நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
Samayam Tamil prabhu deva movie shooting strats
பிரபுதேவாவின் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படப்பிடிப்பு தொடக்கம்!


நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்திக் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக தங்களுடைய சம்பளத்தை நன்கொடையாக கொடுப்பதாக கூறி நடிக்கவுள்ள படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ இந்தப் படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ‘வனமகன்’ படத்தின் நாயகி சாயிஷா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடி இல்லை. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 3 முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காமெடி மற்றும் ஆக்சன் படமான இந்த படம் மூன்றே மாதங்களில் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

prabhu deva movie shooting strats

அடுத்த செய்தி

டிரெண்டிங்