ஆப்நகரம்

செய்த உதவிக்கு விஜய்க்கு மீண்டும் உதவும் பிரபு தேவா!

பிரபு தேவா வைத்து தேவி படத்தை இயக்கியவர் இயக்குனர் ஏ.எல் விஜய். இப்படம் சரியாக போகவில்லை. இருப்பினும் அவருக்கு மீண்டும் தமிழ் படத்தில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார் பிரபு தேவா.

TNN 8 Jun 2017, 3:34 pm
பிரபு தேவா வைத்து தேவி படத்தை இயக்கியவர் இயக்குனர் ஏ.எல் விஜய். இப்படம் சரியாக போகவில்லை. இருப்பினும் அவருக்கு மீண்டும் தமிழ் படத்தில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார் பிரபு தேவா.
Samayam Tamil prabhu deva who helped back the friendship
செய்த உதவிக்கு விஜய்க்கு மீண்டும் உதவும் பிரபு தேவா!


இந்த நன்றிக்காக விஜயை வைத்து சொந்த பேனரில் வனமகன் படத்தை தயாரித்துள்ளார். இதையடுத்து விஜய் இயக்க உள்ள படம் கரு.

இந்த படம் பெண்களை மையமாக கொண்ட படம். பெண்களை மையமாக கொண்டதால் இதை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதன் பர்ஸ்ட்லுக்கை இன்று மாலை 5 மணிக்கு பிரபு தேவா வெளியிட உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்