ஆப்நகரம்

பிரபுதேவா படத்தில் தங்கர்பச்சான்!

நடிகர் பிரபுதேவா & நடிகை லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் தங்கர் பச்சான் நடிக்கவுள்ளார்.

TNN 14 Feb 2017, 5:23 pm
நடிகர் பிரபுதேவா & நடிகை லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் தங்கர் பச்சான் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil prabhudeva act with thangar bachan
பிரபுதேவா படத்தில் தங்கர்பச்சான்!


புதுமுக இயக்குநர் அர்ஜுன் ‘எங் மங் சங்’படத்தை இயக்கி உள்ளார். இதில் படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்க, நாயகியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தங்கர்பச்சான் நடிக்கவுள்ளார்.

மேலும் ஆர்.ஜே.பாலாஜி, ‘பாகுபலி’ பிரபாகர் கலக்கேயா, அஸ்வின், சித்ரா லட்சுமணன், ஆகியோரும் நடிக்கின்றனர். அம்ரீஷ் இசையமைக்கவுள்ள இப்படத்துக்கு குருதேவ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்