ஆப்நகரம்

வெளியானது பிரபுதேவா போலீஸ் அவதாரம் எடுத்துள்ள “பொன் மாணிக்கவேல்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 19 Jul 2018, 10:15 pm
பிரபு தேவாவின் சிஷ்யர் ஏ.சி முகில் செல்லப்பன் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil Prabhudeva


போலீஸா பிரபுதேவா நடிக்கும் இந்த படத்தில், ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். சுரேஷ் மேனன், மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.



படத்தை தயாரிக்கும் ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் நேமிசந்த் ஜெபக் நேற்று படத்தின் தலைப்பு மற்றும் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று இப்படத்தின் பிரபுதேவா போலீஸாக இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்