ஆப்நகரம்

காதலருடன் லிப் டூ லிப் கிஸ் அடிக்கும் நடிகை எமி ஜாக்சன்!

கர்ப்பத்தை தொடர்ந்து தன் காதலருடன் லிப் கிஸ் அடிக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை எமி ஜாக்சன்.

Samayam Tamil 6 Apr 2019, 1:20 pm

கர்ப்பத்தை தொடர்ந்து தன் காதலருடன் லிப் கிஸ் அடிக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை எமி ஜாக்சன்.
Samayam Tamil amy-jackson


பிரபல நடிகை எமி ஜாக்சன் கடந்த வாரம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்தார். ஆம், தாம் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறினார். கர்ப்பம் தரித்து 6 வாரங்கள் கடந்தும் தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்று கூறினார். திருமணத்துக்கு முன்பே இவர் இவரது காதலருடன் பல நாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்றார்.

இந்நிலையில் தற்போது தன் காதலருடன் லிப் டூ லிப் கிஸ் அடிப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன். இந்த புகைப்படம் தற்போது செம்ம வைரலாகி வருகின்றது.

George Panayiotou: திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான எமி ஜாக்சன் - காரணம் இதானாம்

Amy Jackson : எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான் - எமி ஜாக்சன்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்