ஆப்நகரம்

ரூ.100 கோடிக்கு வீடு கட்டும் பிரபல நடிகை

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ரூ.100 கோடிக்கு தனது கனவு வீட்டை கட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 27 Oct 2016, 7:19 pm
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ரூ.100 கோடிக்கு தனது கனவு வீட்டை கட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil priyanka buying house in mumbai for rs 100 cr
ரூ.100 கோடிக்கு வீடு கட்டும் பிரபல நடிகை


மும்பையிலுள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தை தொடர்பு கொண்ட பிரியங்கா சோப்ரா, தனது கனவு வீட்டை கட்டி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதன் விலை மதிப்பு ரூ.100 கோடி எனவும் கூறப்படுகிறது.

இந்த வீடு பங்களா போன்ற தோற்றத்தை கொண்டிருக்குமாறு மிகவும் ஆடம்பரமாக கட்டபட்டு வருகிறது. பல வெற்றி படங்களில் நடித்த பிரியங்கா சோப்ரா தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்