ஆப்நகரம்

கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு நிச்சயதார்த்த மோதிரத்தைக் காண்பித்த பிரியங்கா!

நடிகை பிரியங்கா சோப்ரா, கவர்ச்சி உடை அணிந்து வந்து தனது நிச்சயத்தார்த்த மோதிரத்தை ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார்.

Samayam Tamil 12 Oct 2018, 5:34 pm
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் முன்னாள் அழகியும் கூட. முன்னாள் உலக அழகியான இவர் விஜய்க்கு ஜோடியாக தமிழில் ‘தமிழன்’ படம் மூலம் அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களுடைய நிச்சயத்தார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது.
Samayam Tamil mj-akbar-plucked-my-bra-strap-reveals-journalist-suparna-sharma


காதலர் நிக்ஜோனஸ் அணிவித்த மோதிரத்தை நடிகை பிரியங்கா சோப்ரா ரசிகர்கள் அனைவருக்கும் காட்டினார். இதற்காக ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விழாவில் அவர் அணிந்து வந்திருந்த உடையை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்