ஆப்நகரம்

பாடகருடன் டேட்டிங் சென்ற பிரபல நடிகை: வெளியான வீடியோ!

பாடகர் நிக் ஜோனஸுடன், பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா டேட்டிங் சென்றுள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 29 May 2018, 5:39 pm
பாடகர் நிக் ஜோனஸுடன், பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா டேட்டிங் சென்றுள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil priyanka


பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. மேலும் இவர் உலகளவில் பிரபலமானவர். இவர் தற்போது ‘குவான்டிகோ’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது ஹாலிவுட்டில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு 35 வயதாகிறது. இன்னும் அவருக்கு திருமணமாகவில்லை.

இந்நிலையில் தற்போது பிரியங்கா சோப்ரா தற்போது அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் நிக் ஜோனஸ் என்பவருடன் டேட்டிங் சென்றுள்ளார். இருவரும் ஒன்றாக ஒரு ஃபுட்பால் மேட்ச் பார்க்க சென்றுள்ளனர். அந்த புகைப்படம், வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்