ஆப்நகரம்

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா!

நீச்சல் குளத்தில் இருக்கும் பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

Samayam Tamil 28 May 2018, 6:22 pm
நீச்சல் குளத்தில் இருக்கும் பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.
Samayam Tamil pri


நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். காரணம் அவர் அமெரிக்க சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் நடிகர் மேகன் மார்கல் திருமணத்தில் அவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்ரமித்தது.

இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு மிக குறைந்த நேரத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்