ஆப்நகரம்

சரவணன் மீனாட்சி புகழ் ஜோடி “செந்தில் – ஸ்ரீஜா” உறவில் விரிசலா!?

சரவணன் மீனாட்சி புகழ் ஜோடி “செந்தில் – ஸ்ரீஜா” உறவில் விரிசலா!?

TOI Contributor 6 Feb 2017, 7:03 am
சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மக்களின் மனதை கவர்ந்த ஜோடியான செந்தில் மற்றும் ஸ்ரீஜா, நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக இணைந்தனர். சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி சிறிய இடைவெளிக்கு பின்பு மீண்டும் மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்து வருகின்றனர்.
Samayam Tamil problem between tv artist senthil and srija
சரவணன் மீனாட்சி புகழ் ஜோடி “செந்தில் – ஸ்ரீஜா” உறவில் விரிசலா!?


இந்நிலையில் திரையிலும், நிஜத்திலும் உருகி உருகி காதலித்த இவர்கள் இருவரும் தற்போது சிறு பிரச்னை காரணமாக பிரிந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தங்களின் யதார்த்த நடிப்பினால் பல லட்சம் ரசிகர்களை கொண்ட செந்தில், ஸ்ரீஜா தற்போது பிரிந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்