ஆப்நகரம்

ஆஷா போஸ்லேவுக்கு, ராதிகா ஆப்தேவின் மரியாதை!

ஆஷா போஸ்லேவுக்கு, ராதிகா ஆப்தேவின் மரியாதை!

TOI Contributor 9 Sep 2016, 6:28 am
பாடகி ஆஷா பேஸ்லேவின் பிறந்த நாளுக்கு, அவரது பாடலுக்கு நடனமாடி நடிகை ராதிகா ஆப்தே அவருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்.
Samayam Tamil radhika apte dance tribute to asha bhosle
ஆஷா போஸ்லேவுக்கு, ராதிகா ஆப்தேவின் மரியாதை!


நேற்று தனது 83-வது பிறந்தநாளை ஆஷா போஸ்லே கொண்டாடினார். பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அவருடைய ஹிட் பாடல்களுக்கு ராதிகா ஆப்தே நடனமாடினார். இவ்வாறு அவருக்காக நடனமாடுவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் ஆப்தே கூறினார். நடன பயிற்சியாளர் டெரென்ஸ் லெவிஸ் உடன் சமகால நடனத்துடன், லத்தீன் நடனத்தை சேர்த்து ஆடினார். நடிப்பிற்கு அடுத்ததாக பிடித்தது என்னவென்று கேட்டால் நடனம் தான் என்று சொல்வேன் என்று கூறிய ஆப்தே, இதனை மிகவும் பெருமையாக கருதுகிறேன் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்