ஆப்நகரம்

150 கோடி பட்ஜெட்டில் 4 மொழிகளில் வெளியாகும் ராஜமௌலியின் புதிய படம்!

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி 150 கோடி பட்ஜெட்டில் 4 மொழிகளில் வெளியாகவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

TNN 18 Jan 2018, 1:30 pm
பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி 150 கோடி பட்ஜெட்டில் 4 மொழிகளில் வெளியாகவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
Samayam Tamil rajamoulis new movie budget about 150cr
150 கோடி பட்ஜெட்டில் 4 மொழிகளில் வெளியாகும் ராஜமௌலியின் புதிய படம்!


‘பாகுபலி’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவை உலகளவில் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. இப்படம் இரண்டு பாகமும் சேர்த்து ரூ. 2500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்தப் படத்தை அடுத்து இயக்குனர் ராஜமௌலி, முன்னணி நடிகர்கள் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார். இப்படம் பட்ஜெட் 90 கோடி என்றும் இயக்குனர், முக்கிய நடிகர்களின் சம்பளம் சேர்த்து மொத்த பட்ஜெட் 150 கோடியை தாண்டும் என்றும் கூறப்படுகிறது. தெலுங்கில் தயாராகும் இப்படம் தமிழ், இந்தி, மலையாள மொழிகளிலும் வெளியிடவுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்