ஆப்நகரம்

அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்தமாதம் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 19 Apr 2018, 10:33 am
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் அடுத்தமாதம் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil rajini may travel america next month says sources
அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் ரஜினி!


கடந்த ஆண்டு கடைசியில் அரசியலில் முழுமையாக இறங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். இதைதொடர்ந்து அரசியல் களம் சூடுபிடித்தது. இவர் அறித்த கேப்பில் நடிகர் கமல், மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி, படுவேகத்தில் மாநாடு, அடுத்தடுத்து டுவிட்டரில் கருத்துக்கள் என மின்னல் வேகத்தில் சென்று கொண்டுள்ளார்.

இந்நிலையில் ரஜினி ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்றம் அமைப்பில் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். ரஜினி அடுத்தமாதம் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

rajini may travel america next month says sources

அடுத்த செய்தி

டிரெண்டிங்