ஆப்நகரம்

சூப்பர் ஸ்டாரின் “காலா” திரைப்பட பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள “காலா” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

TNN 25 May 2017, 6:04 pm
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள “காலா” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil rajinikanths kaala first look released
சூப்பர் ஸ்டாரின் “காலா” திரைப்பட பர்ஸ்ட் லுக் வெளியீடு..!


முன்னதாக 'தலைவர் 164' என தற்காலிக பெயர் வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் அதிகாரப்பூர்வ பெயர் இன்று காலை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து “காலா” என்ற அந்த படத்தின் பெயர், சில நிமிடங்களில் தேசிய அளவில் டிரெண்டானது.

இந்நிலையில் ’காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக், இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து காலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், தனுஷின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.




வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் தேசிய அளவில் வைரலான காலா பர்ஸ்ட் லுக் போஸ்டர், சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

Rajinikanth's kaala first look released

அடுத்த செய்தி

டிரெண்டிங்