ஆப்நகரம்

இளம் ஹீரோயினுக்கு அடித்த அதிர்ஷ்டம்! சாமி-2 படத்தின் ஹீரோயின் ஆகிறார்!!

இளம் ஹீரோயினுக்கு அடித்த அதிர்ஷ்டம்! சாமி-2 படத்தின் ஹீரோயின் ஆகிறார்!!

TOI Contributor 11 Oct 2016, 5:06 am
தமிழ் சினிமாவில் தற்போது இரண்டாம் பாகம் படம் எடுப்பது டிரெண்டாகி விட்டது. எத்தனை இரண்டாம் பாகம் எடுத்தாலும் படம் நன்றாக இருந்தால் மட்டுமே மக்களிடம் வெற்றிபெரும். அந்தவரிசையில் விக்ரம், த்ரிஷா நடித்து சூப்பர் ஹிட்டான சாமி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளனர். இதில் ஹீரோயினாக முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா நடிப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில் இரண்டாவது ஹீரோயின் ஒருவர் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil rakul preet going to part of samy 2 film
இளம் ஹீரோயினுக்கு அடித்த அதிர்ஷ்டம்! சாமி-2 படத்தின் ஹீரோயின் ஆகிறார்!!


அவர் வளர்ந்து வரும் இளம் நடிகை ராகுல் பிரீத் என்று கூறப்படுகிறது. ராகுல் ப்ரீத் தெலுங்கில் மகேஷ் பாபு, ராம் சரண் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சூர்யாவை வைத்து இயக்கி வரும் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் முடிந்ததை அடுத்து, சாமி படத்தின் துரிதமாக செயல்பட்டு வருகின்றன என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்