ஆப்நகரம்

கவர்ச்சிக்கு தாராளம் காட்டி அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஸ்பைடர் பட நடிகை கவர்ச்சிக்கு கவர்ச்சிக்கு சேர்க்கும் விதமாக நாளிதழின் அட்டைப் படத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 18 Oct 2018, 1:48 pm
திரையுலகில் நடிகைகளின் உடைகளுக்கு இப்போதெல்லாம் ஒரு கட்டுப்பாடே இல்லை. அவர்கள் அணியும் மோசமான உடைகளுக்கும் பேஷன் என்று பெயர் வைத்துவிடுகிறார்கள்.
Samayam Tamil rakul-preet-singh


அதேபோல் முன்பக்க அட்டை படங்களுக்காக அரை நிர்வாண போஸ் எல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் நடிகைகள். அப்படி அண்மையில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அதில் படு கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
View this post on Instagram Your perception of me is a reflection of you, my reaction to you is an awareness to me !! #throwbackmaxim #thought ❤️ #beyourownboss A post shared by Rakul Singh (@rakulpreet) on Oct 16, 2018 at 3:57am PDT

அடுத்த செய்தி

டிரெண்டிங்