ஆப்நகரம்

தனது கணவரிடம் இருந்து பிரிந்து விட்டேனா? ரம்யா கிருஷ்ணன் பதில்

தனது நடிப்பின் மூலம் தமிழ் திரைப்படங்களில் தனி முத்திரை பதித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் படைப்பப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

TNN 10 May 2017, 4:27 am
தனது நடிப்பின் மூலம் தமிழ் திரைப்படங்களில் தனி முத்திரை பதித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் படைப்பப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
Samayam Tamil ramya krishnan divorced rumours
தனது கணவரிடம் இருந்து பிரிந்து விட்டேனா? ரம்யா கிருஷ்ணன் பதில்


ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சியை தான் திருமணம் செய்துள்ளார், ஆனால், இவர்கள் விவாகரத்து செய்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவின.இதுகுறித்து ரம்யா கிருஷ்ணன் கூறுகையில் ‘நானும் என் கணவரும் ஒன்றாக தான் உள்ளோம், எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.அவர் பட வேலைகளுக்காக ஆந்திராவிலும், நான் சீரியலுக்காக தமிழகத்தில் இருக்கின்றோம், மற்றப்படி நாங்கள் நன்றாக தான் பேசிக்கொள்கின்றோம். இருவரும் ஓய்வு நாட்களுல் சுற்றுலாவுக்குச் செல்வோம்’ என்று கூறியுள்ளார்.

ramya krishnan divorced :rumours

அடுத்த செய்தி

டிரெண்டிங்